கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக Chrome Browser -ஐ பிரபலப்படுத்த Offline-ல் அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது.
ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்து வோருக்கு இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் இல்லாமல் இணையதளத்தை பயன்படுத்தலாம். இந்த சேவையை இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.