செவிலியர் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: சென்னை மாநகராட்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 30, 2018

Comments:0

செவிலியர் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: சென்னை மாநகராட்சி


ஏ என் எம் செவிலியர்(ANM) படிப்புக்கானஅறிவிப்பை சென்னை மாநகராட்சிவெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் படிக்கும் ஏ என் எம் செவிலியர் படிப்பை சென்னை மாநகராட்சி நடத்த உள்ளது. சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் ( Communicable Diseases Hospital, Tondiarpet ) வகுப்புகள் நடைபெறும்.

இந்த படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு விண்ணபிக்கலாம்.

விண்ணபிக்க விரும்புவோர்ரூ. 50 கட்டணம் செலுத்தி சிடிஎச் இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஜூலை 2 முதல்10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று கொள்ளவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் கொடுக்க வேண்டும் (Communicable Diseases Hospital, Tondiarpet).

வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 17 முதல் 32,பிற்படுத்தப்பட்டோருக்கு17 முதல்35 வயது

மேலும் விவரங்களும் 044-25912686, 25912687

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews