Breaking

Saturday, June 30, 2018

பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வில் பணி ஓய்வுபெறுவதை அடுத்து பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு அலுவலர் நியமனம் செய்ய ஆணை வெளியீடு!


பள்ளிக்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த திரு.ரெ.இளங்கோவன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 30.06.2018 பிற்பகல் பணியிலிருந்து ஓய்வுபெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.


இதனைத் தொடர்ந்து 01.07.2018 முதல் காலியேற்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களை பணியமர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  Click Here For Official G.O

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog