மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு


மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும். விளையாட்டு பிரிவினருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7, பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது


எம்பிபிஎஸ் படிப்பில் 3,393 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,198 இடங்களும் உள்ளன" என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews