போகிற போக்கைப்பார்த்தால், தொழில்நுட்பம் நம்மை முழுச் சோம்பேறி ஆக்கி விடும் போல உள்ளது
. ஜிமெயில் வேகமாக தட்டச்சும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனிமேல் நாம் தட்டச்சும் போதே அடுத்தது என்னவாக இருக்கும் என்று செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் கண்டறிந்து நமக்கு வார்த்தைகளை பரிந்துரை செய்யும்.
இந்த வசதி மூலம், மின்னஞ்சலை விரைவாக தட்டச்சு செய்யலாம். இந்த வசதி படிப்படியாக அனைவருக்கும் செயல்படுத்தப்படும். உங்களுக்கு இந்த வசதி பிடித்துள்ளதா?!

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.