கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் எத்தனை கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது? அவை என்னென்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 24, 2018

Comments:0

கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் எத்தனை கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது? அவை என்னென்ன?


New education district in krishnagiri

 1. denkanikottai
(thally, kelamangalam)

 2.hosur
(hosur, shoolagiri, veppanapalli)

 3.krishnagiri
(krishnagiri, kaveripattanam, bargur 50 schools)

 4.uthangarai
(uthangarai, mathur, bargur 50 schools)

திருவள்ளூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 5 கல்வி மாவட்டமாக பிரிக்க படுகிறது.
1.திருவள்ளூர்
2.திருத்தணி
3.ஆவடி
4.அம்பத்தூர்
5.பொன்னேரி

வேலூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 6 கல்வி மாவட்டமாக பிரிக்க படுகிறது.

1.அரக்கோணம்
இருப்பு:GGHSS,அரக்கோணம்.
2.ராணிப்பேட்டை
3.வேலூர்
4.குடியாத்தம்
5.வாணியம்பாடி
6.திருப்பத்தூர்.

அரக்கோணம் கல்வி மாவட்டம் உள்ளடக்கிய ஒன்றியங்கள்:
1.அரக்கோணம்
2.நெமிலி
3.காவேரிபாக்கம்

திருப்பூர் மாவட்ட தகவலுக்கு Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews