திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி,கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம் மாவட்டங்களின் புதிய கல்வி மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா?? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 24, 2018

Comments:0

திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி,கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம் மாவட்டங்களின் புதிய கல்வி மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா??




திண்டுக்கல் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 4 மாவட்ட கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்
திண்டுக்கல் நகர் புறநகர் சாணார்பட்டி நத்தம்

பழனி
பழனி நகர் புறநகர்,தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம், ஆத்தூர்

வேடசந்தூர்
வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் குஜிலியம்பாறை வடமதுரை

வத்தலகுண்டு
நிலக்கோட்டை வத்தலக்குண்டு கொடைக்கானல்

திருவண்ணாமலை கல்வி மாவட்டங்கள்


1.Thiruvannamalai 2.Cheyyar 3.Aarani


சென்னை மாவட்டம் 5 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது

1.CENTRAL
2.EAST
3.WEST
4.NORTH
5.SOUTH

புதியதாக  Chennai West கல்வி மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்து கல்வி மாவட்டமாக செயல்படும்

(1) சிட்லபாக்கம் (2)ஸ்ரீபெரும்புதூர்,குன்றத்தூர் (3)காஞ்சிபுரம்,உத்திரமேரூர்,
வாலாஜாபாத் (4)காட்டாங்குளத்தூர்,திருப்பாேரூர்,திருக்கழுகுன்றம் (5)லத்தூர்,அச்சரபாக்கம்,சித்தாமூர்,மதுராந்தகம்

திருச்சி மாவட்டம் 4 கல்வி மாவட்டங்களாக  செயல்படும் 

திருச்சி.

லால்குடி.

முசிறி.

மணப்பாறை.

New education district in Krishnagiri(கிருஷ்ணகிரி)

1. Denkanikottai (Thally, Kelamangalam)
 2.Hosur (Hosur, Shoolagiri, Veppanapalli)
3.Krishnagiri
(Krishnagiri, Kaveripattanam, Bargur 50 schools)
 4.Uthangarai (Uthangarai, Mathur, Bargur 50 schools)

சேலம் மாவட்டத்தில் 5 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம்

சேலம் நகர் 1

சேலம் புறநகர் 1 இது மணியனூர் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் 

ஆத்தூர் 1 இது ஆத்தூர் ஆண்கள் பள்ளியில் செயல்படும்

மேச்சேரி 1 இது மேச்சேரி ஆண்கள் பள்ளியில் செயல்படும்

எடப்பாடி 1 இது எடப்பாடி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.

கோவை புதிய கல்வி மாவட்டங்கள் :

 1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)

2. கோவை DEEO - (கிணத்துக்கடவு, மதுக்கரை, பேரூர், தொண்டாமுத்தூர்)

3. கோவை IMS-(அன்னூர், SS குளம், சூலூர், சுல்தான்பேட்டை) பொள்ளாச்சி DEO - (பொள்ளாச்சி வடக்கு & தெற்கு, ஆனைமலை, வால்பாறை)

ஈரோடு மாவட்டம் 4 கல்வி மாவட்டமாக பிரிப்பு


1 ஈரோடு

   ஈரோடு
   மொடக்குறிச்சி
   கொடுமுடி

 2.பவானி

    சென்னிமலை
    பெருந்துறை
    அம்மாப்பேட்டை
     பவானி

  3 கோபி

      நம்பியூர்
      கோபி
      அந்தியூர்
      டி.என் பாளையம்

   4 சத்தி

        பவானிசாகர்
        தாளவாடி
        சத்தி

திருப்பூர் கல்வி மாவட்டங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களும் 4.பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 4 D. E. O க்களின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது.
அவை,

1). தாராபுரம் (தலைமையிடம்) மூலனூர்
குண்டடம்
வெள்ளகோயில்

2). பல்லடம் (தலைமை) பொங்கலூர் காங்கயம் திருப்பூர் தெற்கு

3). திருப்பூர் வடக்கு(தலைமை) அவினாசி ஊத்துக்குளி

4). உடுமலை(தலைமை) மடத்துக்குளம் குடிமங்கலம்


மேலும் தகவல்களுக்கு   விழுப்புரம் மற்றும் பிற மாவட்டங்கள் click Here

விரிவான பத்திரிக்கை செய்திக்கு Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews