மும்பையில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் காலியாக உள்ள 36 ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant/B (Civil) - 3
பணி: Scientific Assistant/B (Electrical) - 2
பணி: Scientific Assistant/B (Mechanical) - 2
பணி: Scientific Assistant/B (Information Technology / Computer Science) - 2
பணி: Technician /B (Plumbing) - 3
பணி: Technician /B (Carpentry) - 3
பணி: Technician /B (Electrical) - 5
பணி: Technician/B (Computer Operator and Programming Assistant) - 1
பணி: Technician/B (Information & Communication Technology System Maintenance ) - 1
பணி: Technician/B (Draughtsman-Civil) - 1
பணி: Assistant Security Officer/A - 5
பணி: Upper Division Clerk - 6
பணி: Driver (Ordinary Grade) - 2
தகுதி:
பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் மற்றும் இதர அறிவியல் கலை துறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஓட்டுநர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 04.06.2018 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dcsem.gov.in அல்லது https://dcsem.mahaonline.gov.in என்ற இமையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: Scientific Assistant / B, Assistant Security Officer/A போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மற்றும் Technician / B, Upper Division Clerk , Driver (Ordinary Grade) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here(PDF) Notification
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.