பல லட்சம் மாணவர்களின் வாழ்வாதரத்திற்கான கேள்விக்கு எந்த ஒரு விளக்கமும் சொல்லாமல் அரசு கொள்கைமுடிவிற்குட்பட்டது எனும் பதிலை எவ்வாறு ஏற்று கொள்வது?. சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை அதிகாரிகள் தானே இதற்கான முழு விளக்கம் தரவேண்டும்?. அரசுகொள்கை முடிவிற்குட்பட்டது என்பதற்கான விளக்கத்தை யாரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்?.
முதலமைசர் தனி பிரிவில் கேட்கப்படும் ஒரே கேள்விக்கு இரு வேறு பதில்களை கல்வித்துறை அளிப்பது முதலமைசர் தனி பிரிவு மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குறைய செய்யும் செயல் ஆகும். இச்செயல் மனு கொடுப்பவர்களை வேதனைபடுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.