உயர் கல்வி துறையில் கவுரவ பேராசிரியர்கள்
பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு முடிக்காத, 1,000 கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிகளை நியமிக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 13 அரசு கல்லுாரிகளில், 1,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர, கல்லுாரிகளில் இரண்டாம், 'ஷிப்டு' எனப்படும், பிற்பகல் நேர பாடப்பிரிவுக்கு வகுப்பு எடுக்க, தற்காலிக சம்பளத்தில், 1,650 முதுநிலை பட்டதாரிகள், கவுரவ பேராசிரியர்களாக பணியில் உள்ளனர்.#Kaninikkalvi#
இவர்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்தாண்டு பிப்ரவரியில், சம்பளம், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு, 10 மாதம் பணி கொடுத்து, அதற்கு ஊதியம் தரப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் லட்சக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள், பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், மத்திய அரசின் பல்கலை மானியக் குழு விதிப்படி, 'நெட், செட்' என்ற, பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்துள்ளனர்.kaninikkalvi.blogspot.in
ஆனால், அரசு கல்லுாரிகளில், கவுரவ பேராசிரியர்களில் பலர் முறைப்படி, ஆராய்ச்சி படிப்பு மற்றும், 'நெட், செட்' தேர்வில் தேர்ச்சி
பெறவில்லை என, தெரிய வந்துள்ளது.
அவர்களின் பட்டியலை சேகரிக்க, கல்லுாரி கல்வித் துறைக்கு, உயர் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பட்டியல் தயாரானதும், அவர்களை நீக்கி, பிஎச்.டி.,
மற்றும் தகுதித் தேர்வு முடித்தவர்களை பணியில் அமர்த்த, உயர் கல்வித் துறை திட்டமிட்டு
உள்ளது.
1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு
அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள்,
ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, ஆகஸ்ட் ., 31 நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1,600 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்
நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.kaninikkalvi.blogspot.in
இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 248; உயிரியல், 33; தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 313 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்,
இளங்கோவன் பிறப்பித்து உள்ளார்.

What about the salary for the new qualified faculty members
ReplyDeleteIthu dupakkur news
ReplyDeleteall guest lecturers doing ph.D.what about those lectures?

ReplyDeleteWhat about English
ReplyDelete