Trophy
February 20, 2023
à®®ுதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிà®°ுந்தபோது உயிà®°ிழந்த வட்டாட்சியருக்கு à®®ுதல்வர் இரங்கல்!!!
à®®ுதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிà®°ுந்தபோது உயிà®°ிழந்த வட்டாட்சியருக்கு à®®ுதல்வர் இரங்கல்!!! - Chief Minister Condolences to District Collector who died while playing in Chief Minister's Trophy!!!
தருமபுà®°ி à®®ாவட்டத்தில் நடைபெà®±்à®± à®®ுதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேà®±்à®±ு விளையாடிக் கொண்டிà®°ுந்தபோது வட்டாட்சியர் திà®°ு . அதியமான் அவர்கள் à®®ாரடைப்பால் உயிà®°ிழந்தாà®°் என்à®± செய்தி à®®ிகவுà®®் வேதனையளிக்கிறது . வட்டாட்சியர் திà®°ு . அதியமான் அவர்களை இழந்து வாடுà®®் குடுà®®்பத்தினருக்குà®®் , அரசு ஊழியர்களுக்குà®®் எனது ஆழ்ந்த இரங்கலையுà®®் ஆறுதலையுà®®் தெà®°ிவித்துக் கொள்கிà®±ேன் .
