முதல் இடைபருவத்தேர்வு கால அட்டவணை - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.07.2023 First Inter Semester Examination Time Table – Proceedings of District Primary Education Officer – Date: 15.07.2023
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.07.2023
கள்ளக்குறிச்சி மாவட்டம் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 6,7,8 மற்றும் 9,10 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத்தேர்வு பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. அனைத்து மாணவர்களும் முழு வருகையுடன் 100% தேர்ச்சி பெற பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வினாத்தாள்களை அந்தந்த கட்டுக்காப்பு மையத்தில் 25.07.2023 காலை 8 மணி முதல் பெற்று தேர்வினை எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. 6-ம் வகுப்பிற்கு (காலை 11.00 முதல் 12.00 வரை) 8,10 வகுப்புகளுக்கு (காலை 11.00 முதல் 12.30 வரை) மற்றும் 7-ம் வகுப்பிற்கு (மாலை 03.00 முதல் 04.00 வரை) 9-ம் வகுப்புக்கு (மாலை 03.00முதல் 04.30 வரை) தேர்வு நடைபெறும். கள்ளக்குறிச்சி மாவட்டம்
முதல் இடைபருவத்தேர்வு கால அட்டவணை
குறிப்பு : SYLLABUS : 6 முதல் 10 வகுப்பு வரை – ஜூன் மற்றும் ஜூலை மாத பாடப்பகுதிகள்.
வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 17.07.2023 அன்று கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிய ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்கவேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.