இன்று (19.12.2023) பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 19, 2023

Comments:0

இன்று (19.12.2023) பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு



கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (19.12.2023) பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு

அதிகனமழையால் 2 மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு இன்று (டிச.19) பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

ஏற்கனவே 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews