Breaking

Wednesday, July 08, 2026

மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடல்

மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடல் Guidelines issued for students wishing to pursue higher education to obtain collateral-free bank loans of up to one lakh rupees.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி 4 அரசு தொடக்கப் பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி என 5 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டதால் கல்வியாளர்கள், கிராம மக்கள் அதிர்ச்சி

குறிப்பாக உதகை அருகே நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அப்புக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இம்மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது School Closures: According to a July 2026 news report, 5 schools in the Nilgiris district of Tamil Nadu were closed due to a lack of student enrollment.

Impacted Schools: The closures include 4 government primary schools and 1 government-aided school.

Specific Institution: A Panchayat Union Primary School in Appukodu, which had been operating for over 100 years near Udhagai, was temporarily closed this month.

Community Reaction: The closures have caused shock among educators and local villagers

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog