பள்ளி நுாலக பாட வேளைகளில் புத்தகங்கள் வாசிக்க உத்தரவு Order to read books during school library periods.
சென்னை, ஜூன் 24-
'தொடக்க பள்ளிகளில், களில், வாசிப்பு இயக்கத் நுாலக பாட வேளை தின் சார்பில் வழங்கப்பட் டுள்ள, 261 புத்தகங்களை வாசிக்க, மாணவர்களை வேண்டும்' பழக்க என, தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
தொடக்க கல்வி துறை சார்பில், ஒவ்வொரு பள்ளி யிலும் வாசிப்பு இயக்கம் செயல்படுகிறது. இது, மாணவர்களிடம் உரையா டலை தொடங்கவும், சமூக சிந்தனையை துாண்டவும், அவர்கள் மனதில் உள் ளதை வெளிப்படுத்தவும் பயிற்சி அளிக்கிறது.
இதற்காக, மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்ப, 'நுழை, நட, ஓடு, பற' என்ற
நிலைகளில், தமிழில் 174, ஆங்கிலவழி புத்தகங்கள் 87 என, 261 புத்தகங்கள் வடி வமைக்கப்பட்டு, பள்ளிக ளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களை, நுாலக பாடவேளைகளில் மாணவர்கள் வாசிக்கவும், அவர்களை கதை சொல் லிகளாகவும், எழுத்தாளர் களாக உருவாக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Order Issued: The Director of Elementary Education, Naresh, has issued an order requiring students in primary schools to read books during designated library periods.
Total Books Provided:
A total of 261 books (174 in Tamil and 87 in English) have been distributed to schools to facilitate this initiative.
Purpose:
The initiative aims to encourage reading habits, foster social thinking, and help students express their thoughts.
Action Required:
District education officers are instructed to ensure students read these books during library periods to develop their storytelling and writing skills.
Wednesday, June 24, 2026
பள்ளி நுாலக பாட வேளைகளில் புத்தகங்கள் வாசிக்க உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.