அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், எட்டாம் வகுப்பு மற்றும் இத்துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான சில்லரைச் செலவினங்கள் உயர்த்தி ஆணை வழங்குதல்- தொடர்பாக.
13.12.1
பார்வை:
இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடித நாள்.13.01.2020.
பார்வையில் காணும் கடிதத்தில் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்களுக்கு வழங்கப்படும் சில்லரைச் செலவினத் தொகையினை நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு மையங்களில் ஏற்படும் சில்லரைச் செலவினங்களை கருத்தில் கொண்டும் சில்லரை செலவுத் தொகையை உயர்த்தக் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஜனவரி 2022 முதல் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, இடைநிலை பொதுத் தேர்வு மற்றும் இதர தேர்வுகளுக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப சில்லரை செலவினத் தொகையை தேர்வு மையங்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
This document is a circular from the Directorate of Government Examinations in Chennai, Tamil Nadu, dated December 6, 2021. It announces an increase in the petty cash allowance for examination centers for various public examinations starting from January 2022.
The allowance increase applies to higher secondary, secondary, and other examinations conducted by the department.
The updated amount is based on the number of students at each examination center, with higher student counts receiving higher amounts.
For example, centers with 1-100 students for Higher Secondary exams will now receive ₹1000, up from the previous ₹500.
The order applies to schools and educational officers across all districts in Tamil Nadu
Thursday, March 19, 2026
அரசுத் தேர்வுகள் இயக்ககம் துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான சில்லரைச் செலவினங்கள் உயர்த்தி ஆணை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.