17.03.2026 - SSLC Public Examination, March/April - 2026 Google Meet Agenda
This document outlines instructions for chief superintendents regarding the administration of the 2026 SSLC Public Examinations, emphasizing proper handling of answer booklets, invigilator appointments, and prevention of malpractice.
Ensure student cover pages are correctly attached to the corresponding subject answer booklets before the exam.
Teachers appointed as scribes must not teach the subject of the exam and should be chosen from those teaching grades 6 to 8.
Maintain a sufficient supply of unruled additional answer booklets for students.
Prevent malpractice such as cheating or impersonation, and ensure instructions regarding answer booklet parts are strictly followed.
அரசத் தேர்வுகள் இயக்ககம் சென்னை-0
17.03.2026 - SSLC Public Examination, March/April - 2026 Google Meet Agenda
நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய படங்களுக்கு தேர்வர்களின் முகப்புத்தாட்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்குரிய முதன்மை விடைத்தாட்களுடன் தைக்கப்பட்டுள்ளதை தேர்விற்கு முன்னரே உறுதி செய்தல் வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் தேர்விற்கு SSLC என்ற விடைத்தானை வைத்து தைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கணிதப்படத்திற்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில்சி தாளுக்கு முன்னர் ஒரு வத்த வைத்து தைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் சமூக அறிவிய பாடத்திற்க 8SLC-Sectal விடைத்தாள் வைத்து தைக்கப்பட்டுள்ள உறுதி செய்ய வேண்டும்.
விருப்பு மொழிப்பாடத்திற்கு BSLC Language என்ற விடைத்தான் வைத்து தைக்கப்பட்டிருக்க வேண்டும்
சொல்வதை எழுதவர் நியமனங்களில் தேர்வு நடைபெறும் பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.மேலும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 6 முதல் 1 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கப்படவேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இாமல் அப்பாடத்திணைப் பற்றி அறிந்தவராக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
தேர்வருக்கு வழங்கப்படும் கோடிடப்படாத (Unnlet கூடுதல் விடைத்தாட்களை போதுமான அளவு பெற்று வைத்துக்கொள்ள அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தெரிவிக்க உதவி இயக்குநர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் கண்காணிப்பாளர்களும் பெற்றுள்ளதை உறுதி செய்தல். முதன்மை மாணவர்கள்/தனித்தேர்வர்கள் மற்றவர்களின் விடைத்தாளைப் பார்த்து எழுதுதல், துண்டுத்தான் வைத்திருத்தல். துண்டுத்தானை பார்த்து எழுதுதல். ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களை ஈடுபடுதலை தடுத்தல் மற்றும் பறக்கும் படையினர், நிலையான படையினர் மேற்காண் பொருள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக தவறாது பின்பற்றிடவேண்டும்.
விடைத்தாளில் A தவிர்க்கப்படவேண்டும். Part க்கு புதிகாக B part கிழிக்கப்படுவது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.