தேர்ச்சியும் எளிது; சென்டமும் எளிது - பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய 'ஆங்கிலம்' -
Passing is Easy; Scoring a Centum is Easy—'English' Delights 10th Grade Students.
சென்டம் பெறுவதும், சாதாரணமாக படிப்போர் எளிதில் தேர்ச்சி பெறும் வகையிலும் பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு அமைந்தது' என மாணவர்
கள் உற்சாகமடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் இத்தேர்வு எழுதியோர் கூறியதாவது:
எளிதோ எளிது
லவகிஷோர், முத்துத்தே வர் முக்குலத்தோர் ஆண் கள் மேல்நிலை பள்ளி, திரு
நகர்: நன்றாக படிக்கும் மாணவர்கள் எளிதில் 'சென்டம்' எடுக்கும் வகை யில் தேர்வு இருந்தது. எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன.
வினாத் தானை பார்த்ததும் சந் தோஷமாக தேர்வை எழுதி னோம். 'பாராகிராப் வினா முதல் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டது. இதை
பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய 'ஆங்கிலம்'
அனைத்து மாணவர்களும் படித்திருந்தனர்.
அதிக மதிப்பெண் உறுதி
This newspaper article reports that students in Madurai found the Class 10 English exam to be straightforward, allowing for easy passing and high scoring.
Easy Pass and High Score: Students expressed joy, noting that the paper allowed well-prepared students to aim for a perfect score (Centum), while average students could pass easily.
Direct Questions: Many questions, including grammar and one-mark questions, were direct and frequently asked in previous revision exams.
Textual Highlights: The report features feedback from students mentioning specific chapters like 'Zigzag' and mentions a teacher's view that only one question in the one-mark section was difficult.
காவியா, பராசக்தி மேல் நிலைப் பள்ளி, எஸ்.கோட்
டைப்பட்டி: செய்யுள் பகுதி 'பாராகிராப்' பகுதி எதிர் பார்க்காத வகையில் ஐந்து. ஏழாவது பாடங்களில் இருந்து கேட்கப்பட்டன. இதை சிலர் எழுதுவதில் சிரமம் இருந்தது. எட்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட கட்டுரைப்பு குதி வினா கொஞ்சம் சுடி னமாக இருந்தது. இருப் பினும் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி.
அதிக நேரடி வினாக்கள்
லக்சணா, புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளி, கருமாத்தாள்: ஒரு மதிப் பெண், உமதிப்பெண் பகுதி வினாக்கள் அளைக்
தும் அடிக்கடி கேட்டவை. மனப் இலக்கணப் பகுதி உட் பட அனைத்திலும் அதிக எண்ணிக்கையில் நேரடி வினாக்களே அதிகம் இடம் பெற்றன.
பாடப் பகுதியும் எளிது. பல்வேறு திருப்புதல் தேர் வுகளில் இடம் பெற்ற வினாக்களே இந்த தேர்வி லும் கேட்கப்பட்டிருந்தன.
முழு மதிப்பெண் அள்ளலாம்
பவேஸ், மாணவர், அரசு உயர்நிலைப் பள்ளி, விடத்
தகுளம்: துணைப்பாடம் பகுதியில் ஜிக்ஜாக் என்ற இரண்டாவது பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டது. இதை அனைத்து மாணவர் களும் பல முறை எழுதிப் பார்த்தவை.
இலக்கணப் பகுதியில் இடம் பெற்ற 8 மதிப்பெண் வினாக் களும் எளிமை. கடினமாக
'சென்டம்' பெறுவர் அதிக மாணவர்
லட்சுமி, ஆங்கில ஆசி ரியை, அரசு மேல்நிலைப் பள்ளி டி.குன்னத்துார்:
ஒரு
மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 14 வினாக் களில் ஒன்று மட்டும் கடி கடினமாக இருந்தது.
மதிப்பெண் பகுதி வினாக் களை எழுதுவதில் கிரா மப்புற மாணவர்கள் சற்று சிரமப்பட்டனர். மனப்பா டப்பகுதி முதல் மூன்று பாடல்களை எதிர்பார்த்த நிலையில் 4வது பாடல் கேட்கப்பட்டதால் மாண வர்கள் சற்று திணறினர்.
5 மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற நோட் மேக் கிங், விளம்பர பகுதி. கடிதம் எழுதுதல் அனைத் கும் மாணவர்கள் எளிதாக தும் எளிமை, நன்கு படிக்
Tuesday, March 17, 2026
தேர்ச்சியும் எளிது; சென்டமும் எளிது - பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய 'ஆங்கிலம்'
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.