Breaking

Friday, February 27, 2026

சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை

சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை Increase in pension and family pension for nutritional meal organizers and Anganwadi workers - Tamil Nadu Government Order

வழங்கிடவும். குடும்ப ஓய்வூதியம் மற்றும் உயிரிழக்க நேரிட்டால் இழுதிச் சடங்கிற்க செலவினம் வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

3) மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, பார்வை நான்கு முதல் ஆறு படிக்கப்பட்ட கடிதங்களில் துறைத் தலைவர்கள் உரிய கருத்துருக்களை அரசிற்கு சமர்ப்பித்துள்ளன.

4) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம்.

ஒட்டுமொத்த தொகையினை உயர்த்தியும். அப்பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான செல்லினத் தொகை கீழ்கண்டவாறு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.


இந்த ஆவணம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் குறித்த அரசு ஆணையை விளக்குகிறது.

சிறப்பு ஓய்வூதியம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம்: பணியாளர்கள் ஓய்விற்குப் பின் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இறுதிச் சடங்கு: உயிரிழந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகை வழங்கப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog