பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் - முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 13, 2026

Comments:0

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் - முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் We want the old pension scheme – Postgraduate teachers protest.

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நெல்லை முதன்மை கல்வி அலுவலகம் முன் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

திமுக தேர்தல் வாக் குறுதியின்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுகலை ஆசிரியர்க ளின் ஊதிய முரண்பா டுகளை களைய வேண் டும் என்பது உட்படபல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை முதன்மை கல்வி அலு வலகம் முன் நேரடி நிய மனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.மாநில துணை தலைவர் கிருஷ் ணசாமி தலைமை வகித் தார். மாவட்ட செயலா ளர்ராஜேந்திரன் வரவேற் றார். பல்வேறு சங்க நிர் வாகிகள் சரவண முத்துக் குமார், வினோத்குமார், ஆவுடையப்ப குருக்கள், சண்முகவேல், சரவ ணன், பிரவீன் ஹெலர், மகளிரணி காந்திமதி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் கிங்ஸ்டன் சிறப்புரை ஆற்றினார். இதில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பாபுசெல் வன், பெரியதுரை, மைக் கேல் ஜார்ஜ் கமலேஷ். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கூட்டணி பால் ராஜ், வெஸ்லி மோன் இம்மானுவேல் உட்பட பலர் பேசினர். கோரிக்கைகளை வலியு சால றுத்தி பல்வேறு கோஷங் களும் எழுப்பபட்டன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை முதன்மை கல்வி அலுவலகம் முன் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews