Breaking

Wednesday, January 28, 2026

சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை



சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை

1,429 சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

டிச.7ல் நடைபெற்ற தேர்வில் முறைக்கேடுகள் நடந்ததாக குமரியைச் சேர்ந்தவர் மனு அளித்த நிலையில், அது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog