ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
' அரசு ஆசிரியர்களை கைவிடாது ” எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது ; யாரும் கவலைப்பட வேண்டாம் ; உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி - Video 👇👇👇
https://t.me/tnschoolsedu/2836

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.