Breaking

Thursday, September 25, 2025

330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு



330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு

திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதல் தமிழாசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்புவனம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள் ளியில் 6 முதல் 10 வகுப்பு வரை 333 மாண வர்கள் படிக்கின்றனர். 6 முதல் 10 வகுப்புகளில் குறைந்தது 2 முதல் 3 பிரிவுகள் உள்ளன. மாண வர்களுக்கு தமிழ் பாடம் த உ w அ க நடத்த ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள் ளார். தமிழ் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், ஆங்கிலத் திற்கு 3 ஆசிரியர், கணி தத்திற்கு 4, அறிவி யலுக்கு 2, சமூக அறிவியலுக்கு 2 ஆசிரியர், இரண் டாம் நிலை ஆசி ரியர்கள் 4 பேர் பணிபுரிகின்ற னர்.

தமிழ் பாடம் நடத் துவதற்கு ஒரே ஒரு ஆசி ரியர் மட்டும் இருப்பதால் மற்ற பாட ஆசிரியர்களே தமிழ் பாடம் நடத்த வேண் டிய நிலை உள்ளது. தற் போது அரசு வேலைக்கு வுகளிலும் தமிழ் வினாக் கள் முதன்மை படுத்தப் பட்டுள்ளது.

அனைத்து போட்டித் தேர் எனவே மாணவர் கள் பள்ளியில் படிக்கும் போது தமிழில் புலமை பெற தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் வகுப்பு எடுத்தால் தான் சரியாக இருக்கும். எனவே மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் தமிழ் ஆசிரியர் நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர் பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog