திறனறித் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்க ‘ப்யூச்சர் ரெடி' வினாக்கள் - * மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 24, 2025

Comments:0

திறனறித் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்க ‘ப்யூச்சர் ரெடி' வினாக்கள் - * மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது

10ம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை

அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் மாணவர் களுக்கு. அகமதிப்பெண் வழங்குவது போல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அகமதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ் நாடு தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கையில், தமிழ் நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொதுச்செயலர் இளங்கோ கூறியதாவது:

すみ பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர் களுக்கு, அகமதிப்பெண். 10 வழங்குவது நடைமு றையில் உள்ளது.


திறனறித் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்க ‘ப்யூச்சர் ரெடி' வினாக்கள் * மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது

அரசு பள்ளி மாண வர்கள், திறனறித் தேர் வுகளை எளிதில் எதிர் கொள்ளும் விதமாக, 'ப்யூச்சர் ரெடி' வினாக் கள் மூலம், மாதம்தோ றும் பயிற்சி அளிக்கப் பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கு, மாநில கல்வியி யல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ. ஆர்.டி.,) அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாண வர்கள், உயர் சிந்தனை வினாக்களை எதிர் கொள்ளும்திறனைமேம் படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'எதிர் காலத்துக்கு தயாராகு' (Future Ready) எனும், முயற்சி தற்போது முன் னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாதம்தோ றும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாண வர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி, உயர் சிந்தனை வினாக் களை வடிவமைக்கும் பணி, எஸ்.சி.இ.ஆர். டி.,க்கு வழங்கப்பட் டுள்ளது. அதன் அடிப் படையில், ஆங்கிலப் பாடத்தில் வாசித்தல் பத்திகள் மற்றும் இலக்கணம், கணி டும். தம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப் பட்டு, மாவட்ட ஆசி ரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் த பதிவிறக்கம் செய்து கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாட ஆசி ரியர்களுக்கும், பொது அறிவு வினாக்களை வகுப்பு ஆசிரியருக் கும் தரவேண்டும். இந்த வினாக்களைக் கொண்டு, மாதம்தோ றும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண் டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண் இதன்மூலம் திறன் அடிப்படையி லான கேள்விகளில் நிபுணத்துவம் பெறுவ துடன், பல்வேறு அடை வுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழி செய்யும். ஆசிரியர் பயிற்றுனர்கள், வட் டார, மாவட்ட, முதன் மைக் கல்வி அலுவலர் கள் உட்பட பொறுப்பு அலுவலர்கள், தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசி ரியர்களுடன் கலந்து ரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்க ளின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews