ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச பாடநூல் தொகுப்பு வெளியீடு
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் நிக ழாண்டுக்கான ஆசிரியர்தகுதித்தேர் வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் சார் பில் நிகழாண்டுக்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவ.15, 16 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகளை எழுதுபவர் களுக்கு உதவும் வகையில் இலவச ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங்களாக வாட்ஸ் ஆப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
இந்த பாட நூல்களைப் பெற விருப்பமுள்ளவர்கள் "TNTET PAPER I, II FREE TEXT BOOKS' என எழுதி தங்களது முழு முகவ ரியை 91760-55542 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுஞ்செய் தியாக அனுப்பிவைத்து, இந்த தொகுப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத் தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக் கான நேரடி மற்றும் இணைய தள பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 91760-55576, 91760 -55578 शुक्रយ ឈប់បែ எண்களைத் தொடர்பு கொள்ள லாம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.