RTE மாணவர் சேர்க்கை அறிவிப்பில் தாமதம் ஏன்? மத்திய அரசை காரணம் காட்ட தயாராகும் தமிழக அரசு
ஆர்.டி.இ. , மாணவர் சேர்க்கை வராககரதமிழகமதம் ஏன்? மத்திய அரசை காரணம் காட்ட தயாராகுகர் தமிழக அரசு
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர். டி.இ.) கீழ் தனியார் பள்ளி துவக்க வகுப்புகளில் 25 சத வீதம் மாணவர் சேர்க்கைக் கான அறிவிப்பு வெளி யிடுவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கீட்டு தொகை 2 ஆண்டுகளாக விடுவிக்கப்படாததால் தமிழகத்தில் பள்ளிகளுக் காள கட்டணத்தை விடு விக்க முடியாமல் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தாண்டுக் கான அறிவிப்பு தாமதமா கிறதா என பெற்றோர் அச் சம் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.இத மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மார்ச் கடைசி அல்லது ஏப் ரல் முதல் வாரத்தில் வெளி யாகும். அப்போதுதான் ஆன்லைனில் விண்ணப் பிக்க தேவையான பிறப்பு, ஜாதி, இருப்பிடம், வரு மான சான்றுகளை பெற்று பதிவேற்றம் செய்ய முடி யும். கடந்தாண்டு ஏப்..1ல் அறிவிப்பு வெளியாகி ஏப்., 20ல் ஆன்லைன் சேர்க்கை துவங்கியது. இந்தாண்டு மே துவங்கி யும் அதற்கான அறிவிப்பு வெளியர்கவில்லை.
இது
மத்திய அரசிடமிருந்து நிதிப்பங்கீடு வரவில்லை என்பதை காரணம் காட் டாமல், மத்திய அரசு நிதி பங்கீட்டை எதிர்பார்க்கா மல் ஒருங்கிணைந்த கல் வித்திட்டத்தில் பணியாற் றியோருக்கு தமிழக அரசு சம்பளம் வழங்கி எவ்வாறு நடவடிக்கை எடுத்ததோ ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கை விஷயத்திலும் தனிக்கவனம் செலுத்தி உடன் அறிவிப்பு வெளி யிட வேண்டும் என பெற் றோர் எதிர்பார்க்கின்றனர்.
Search This Blog
Sunday, May 04, 2025
Comments:0
RTE மாணவர் சேர்க்கை அறிவிப்பில் தாமதம் ஏன்? மத்திய அரசை காரணம் காட்ட தயாராகும் தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.