பென்ஷன் ஆய்வு குழு 3 மாதமாக ' குறட்டை
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 84ம் பக்கத் தில் 309வது வாக்குறுதி யாக 'புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு பழைய பென்ஷன் திட் டம் மீண்டும் நடைமு றைக்கு கொண்டு வரப்ப டும்' என்று கூறியிருந்தது. டாலினும், உதயநிதியும் தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடத்தில் எல்லாம் இதை கூறி ஓட்டு சேகரித் தனர். இதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய பென்ஷன் திட் டம் கிடைத்துவிடும் என்று அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பார்த்தனர். எதிர்
ஜாக்டோ ஜியோ மாநாடு சென்னை தீவுத் திடலில் 2022 செப்டம்ப ரில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசு கையில், "ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம் பிக்கை ஒருபோதும்
வருகின்றனர்.
இதற்கிடையில் பழைய பென்ஷன் தி டமா? புதிய பென்ஷ திட்டமா? ஒருங்கிணை பென்ஷன் திட்டமா ? எ பது குறித்து ஆய்வு செய் ஐஏஎஸ் அதிகாரி ககன்த சிங் பேடி தலைமையி குழு அமைப்பதாக கடந் பிப்ரவரி 4ம் தேதி தமிழ அரசு அறிவித்தது. இந் குழு தனது பரிந்துரைன அரசுக்கு 9 மாதத்தி சமர்ப்பிக்க வேண்டு என்று உத்தரவிடப்ப டது. பழைய பென்ஷ திட்டத்தை அமல்படுத் வோம் என்று தேர்த வாக்குறுதி கொடுத் திமுக, இப்போது கு அமைப்பது ஏன் அரசு ஊழியாகள் என்று ஆசிரி யர்கள் எதிர்ப்பு தெரிவித்
தனர். 5 இந்நிலையில் லையில் இந்த குழு அமைக்கப்பட்டு 3
110 விதிகளின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளுக்கான 9 அறிவிப்பை கடந்த 28ம் தேதி வெளி யிட்டார். அதில் 8வது அறிவிப்பாக, 'பழைய பென்ஷனா? புதிய பென் ஷனா? ஒருங்கிணைந்த பென்ஷனா? என்பது குறித்து விரிவாக ஆராம் ஒரு குழு அமைக்கட்ட டது. அந்தக் சமர்ப்புமந்து அறிக்கை ரையை 9 மாதங்களுக்குள் STUDENTS ZONE உத்தரவிடப் பட்டது. பல்வேறு அரசு சங்கங்களின் கோரிக்கை அடிப்படை யில் இந்தக் குழு தனது அஹிச்கை மற்றும் பரிக்சி
ரையை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப் பிக்க அறிவுறுத்தப்படும்' என்று கூறினார்.
நவம்பர் 4ம் தேதிக்குள் அளிக்க வேண்டிய அறிக்
தின் கீழ் அரசு அமைத்த குழு குறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் டெரிக் ஏங்கல்ஸ் 24ம் மார்ச் யிரு தி தகவல் கோரி SALEM
பொக * அந்த குழு அரசு து ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்ததா? அரசாணை
* அப்படி சந்தித்திருந் தால் அதுகுறித்த விவரம் ?
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அந்த குழு விடம் தங்கள் கருத்துக் களை வெயில் தெரிவிக்க
தொலை பேசி எண இருந தால் அதன் விவரம் ? என்ற தகவல்களை அவர் கேட்டிருந்தார்.
அவர் தகவல் கேட்டு ஒரு மாதத்துக்குபின்
யுள்ளது.
அதேநேரம் யார், யாரி ம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலையும் தரவில்லை. இ-மெயில் முகவரியோ, தொலை பேசி வசதியோ ஏற்படுத் தவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அரசு குழு அமைத்து 3 மாதங்கள் கிறைவடைய உள்ள நிலை பில் இதுவரை எந்த சங்க ர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்கவில்லை என்பது தெளிவாகி இருக் கிறது. குழுவினரை தொடர்பு கொள்ள எந்த வசதியும் ஏற்படுத்த வில்லை என்பதும் தெரி கிறது. கடந்த 4 ஆண்டு களாக எந்த நடவடிக்கை ம் எடுக்காத முதல்வர் ஸ்டாலின், கடைசியாக சட்டசபையில் 110 விதி களின் கீழ் அறிவித்த அறிவிப்புபடி அந்த குழு தனது ஆலோசனையை துவங்குமா? அது குறித்த
Search This Blog
Sunday, May 04, 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.