அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை இந்தாண்டே அமல் 1.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறலாம் -சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Video News - Click here
Cm Speech - Press News pdf - Download here

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.