பள்ளிக் கல்வித்துறை - நூற்றாண்டு உறுதிமொழி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 06, 2025

Comments:0

பள்ளிக் கல்வித்துறை - நூற்றாண்டு உறுதிமொழி

School Education Department - Centenary Pledge

பள்ளிக் கல்வித்துறை

நூற்றாண்டு உறுதிமொழி

கல்வி எங்களின் அடிப்படை உரிமை! |

எங்களின் அடிப்படை உரிமையை | எங்களுக்கு உறுதிசெய்தது எங்களின் அரசுப் பள்ளியே!

அரசுப் பள்ளியே நம் அடையாளம். அதுவே நம் வழிகாட்டி. |

நம் ஆசிரியர்களே நம் கலங்கரை விளக்கம்.

அனைவருக்கும் சமத்துவமான கல்வியை |

சமூகநீதியுடன் உறுதிசெய்த அரசுப் பள்ளியின் வளர்ச்சி என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு.

பள்ளியின் வளர்ச்சிக்குத் துணை நிற்பதை | உதவியாகக் கருதாமல் | கருதாமல் நம் கடமையாகக் கருதுவோம்.

நம் பள்ளியின் மேம்பாட்டிற்காக | ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

கல்வி என்னும் பயணத்தில் | தன்னம்பிக்கையை கனவுகளை சமூகநீதியை, |

சுதந்திரத்தை நமக்கு அளித்த நம் அரசுப்பள்ளிகளுடன் உடன்நிற்போம் என்று இந்நூற்றாண்டுத் திருவிழாவில் | அனைவரும் இணைந்து உறுதியேற்கிறோம்.

நம் பள்ளி !!! நம் பெருமை !!!

நம் பள்ளி !!! நம் பொறுப்பு !!!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews