50 thousand hostel students' food fees are being withheld - caretakers decide to hold a begging protest - 50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் இழுத்தடிப்பு - பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த காப்பாளர்கள் முடிவு
விடுதிகளை முடக்கும் செயலா
இவ்விடுதிகளுக்கே வராத ஆளும்கட்சி நாளி தழ்களுக்கான சந்தா பணம் முன்கூட்டியே வழங் சுப்படுகிறது. இணைப்புகளில் பல பிரச்னைகள் இருப்பினும் பி.எஸ்.எல்.என்., நிறுவனத்திற்கு மாதம் ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது. நல் லோசை செயலியை பயன்படுத்துவதற்காக 'அவுட்சோர்ஸ்' மூலம் பணியாற்றுவோருக்கு மாதம் சம்பளம் ரூ. 10 லட்சம் என தாராளமாக செலவிடப்படுகிறது. ஆனால் மாண்டுகளுக் கான உணவுக் கட்டணம் மூடக்கப்படுகிறது. இது இத்துறையை முடக்கும் செயலா என காப் பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.