நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.