TRUST Dec - 2024 Instructions Published - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) , டிசம்பர் 2024 - தேர்விற்கான அறிவுரைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2024

Comments:0

TRUST Dec - 2024 Instructions Published - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) , டிசம்பர் 2024 - தேர்விற்கான அறிவுரைகள் வெளியீடு

TRUST%20Dec%20-%202024%20Instructions%20Published%20-%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%28%20TRUST%20%29%20,%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%202024%20-%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81


TRUST Dec - 2024 Instructions Published

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) , டிசம்பர் 2024 - தேர்விற்கான அறிவுரைகள்

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 14.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்பு பள்ளிகளுடன் ) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD TRUST Dec - 2024 Instructions - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews