2025 ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை!
2025 ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு.
அருமை அருமை
ReplyDelete