அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. Postponement of half-yearly exams. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 12, 2024

Comments:0

அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. Postponement of half-yearly exams.

xa


கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று (டிச.12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

-பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்தது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84693893