பரிசோதனை புகார் -பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் Inspection complaint - School principal dismissed - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 04, 2024

Comments:0

பரிசோதனை புகார் -பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் Inspection complaint - School principal dismissed

பரிசோதனை புகார் -பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் Inspection complaint - School principal dismissed

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமார் சஸ்பெண்ட்

பெற்றோர் அனுமதியின்றி கடந்த ஆக.19ம் தேதி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

மாணவர்களின் உடல் மற்றும் மன திறனை பரிசோதனை செய்வதே தாங்கு திறன் சோதனையின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews