"Plan to hold half-yearly exams in the first week of January in rain-affected districts" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 04, 2024

Comments:0

"Plan to hold half-yearly exams in the first week of January in rain-affected districts"



"மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு நடத்த திட்டம்" - "Plan to hold half-yearly exams in the first week of January in rain-affected districts"

"மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு நடத்த திட்டம்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜனவரியில் தேர்வு:

வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்த வாய்ப்பு;

மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு வரும் 9 ஆம் தேதி முதல் நடைபெறும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய நோட்டுப் புத்தகம் விரைவில் வழங்கப்படும்”

-அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews