கனமழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு
இந்த மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: வெளியானது அறிவிப்பு
கனமழை காரணமாக நாளை (03.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
💦 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
💦 கிருஷ்ணகிரி (போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகா பள்ளிகள் மட்டும்)
திருக்கோவிலூர் நகராட்சி (பள்ளிகள் மட்டும்)
சேலம் (பள்ளிகள் மட்டும்)
💦 திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும் )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி...)
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரி...)
💦 பாண்டிச்சேரி - ( பள்ளி, கல்லூரி...)
Search This Blog
Tuesday, December 03, 2024
Comments:0
கனமழை காரணமாக இன்று (03.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.