TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 28, 2024

Comments:0

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

TNPSC%20Group%204%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20559%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV-ல் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 09:10 2024 அன்று வெளியிடப்பட்ட பிற்சேர்க்கை 12024 (Addendum 18/2024-ன் படி 8932 ஆக இருந்தது.

தற்போது மேலும் 559 கூடுதல் பணியிடங்களை சேர்த்து மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
.com/img/a/


TNPSC Group 4 தேர்வு பெற்றவர்களுக்கு கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு எண்.122/2024 : 28.10.2024

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews