JAC - சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு - "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” - 13.08.2024 செவ்வாய் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2024

Comments:0

JAC - சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு - "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” - 13.08.2024 செவ்வாய்

v


சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு JAC

JAC - சென்னை மாவட்டம்

சென்னைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பழிவாங்கும் எண்ணத்தில் வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல் நடைமுறையினை கண்டித்தும், பணி நீட்டிப்பு ஆணை வழங்க மறுப்பதை கண்டித்தும், ஆசிரியர்களை மரியாதைக்குறைவாக நடத்தும் GCC கல்வித்துறை அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கினை கண்டித்தும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
நாள்:13.08.2024 செவ்வாய்

இடம்:அம்மா மாளிகை முன்பு ரிப்பன் மாளிகை வளாகம்

நேரம்: மாலை 4.45மணி


JAC%20-%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20-%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D%20-%2013.08.2024%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
நமது சென்னைப்பள்ளி பிரச்சனை சார்பாக JAC சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ள கருப்புப்பட்டை அணிதல் போராட்டத்திற்கு உணர்வோடு ஆதரவு அளித்த பல பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளையும் இந்த கருப்புப்பட்டை அணிந்து பணியில் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

பல பள்ளிகள் கருப்புப்பட்டை அணியவில்லை.

எனவே தற்போது உள்ள GCC- கல்வித்துறையில் தற்போது நிலவும் எதேச்சிகார போக்கினை எதிர்க்க வேண்டியதின் கட்டாயத்தினை உணர்ந்து அனைத்து நிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் கட்டாயம் கருப்புப்பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் எனவும் , 13.8.2024 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாக பங்கேற்றிட வேண்டும் என்று அழைக்கிறேன்.

JAC

சென்னை.
23e3668b-3df4-4e6f-b453-e925906afc73

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews