Breaking

Wednesday, August 28, 2024

அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் காயம்!



வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..

அலறிய மாணவர்கள் :

3 பேர் காயம்! -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 413 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பதினோராம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய மூவரும் பள்ளி துவங்கும் முன்பபே தங்களுடைய வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியில் மேற்கூரை பூச்சி கட்டிடம் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது.

இதில் மூன்று மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த மூன்று மாணவர்களையும் தலைமை ஆசிரியர் காளியப்பன் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிரிச்சுக்காக அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog