பொறியியல் படிப்பு : துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 28, 2024

Comments:0

பொறியியல் படிப்பு : துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!


பொறியியல் படிப்பு : துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024-25-ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள பி.இ., பி.டெக்.பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.

https://www.tneaonline.org

அல்லது

https://www.dte.tn.gov.in

என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84729646