வருமான வரி பிடித்தம் IFHRMS இணையத்தில் மேற்கொள்ளுதல் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய கோருதல் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 24, 2024

Comments:0

வருமான வரி பிடித்தம் IFHRMS இணையத்தில் மேற்கொள்ளுதல் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய கோருதல் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) வேண்டுகோள்



Request to remove problems in Income Tax Deduction online IFHRMS - Request from Tamil Nadu Graduate Teachers Federation (TNGTF)

வருமான வரி பிடித்தல் 2024-25-ஆம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வேளாண்மை மென்பொருள் மூலமாக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தவிர்த்து பாதிப்புகளை சரிசெய்ய கேட்டுக் கொள்ளுதல் சார்பாக - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews