Breaking

Tuesday, April 23, 2024

RTE - கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடு

RTE - கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடு

கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடு வரும் கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசுப் பள்ளி இருப்பின் அதேபகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இடஒதுக்கீடு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

RTEக்கு அதிகத் தொகை செலவழிப்பதைக் கட்டுப்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog