CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 03, 2024

Comments:0

CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024



CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! CBSE Board of Education Jobs: Graduates Apply!

மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். CBSE/Rectt.Cell/Advt/FA/01/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Secretary

1. Administration

காலியிடங்கள்: 18

2. Academics

காலியிடங்கள்: 16

3. Skill Education

காலியிடங்கள்: 8

4. Training

காலியிடங்கள்: 22 பணி: Accounts Officer

காலியிடங்கள்: 3

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 17

பணி: Junior Translation Officer

காலியிடங்கள்: 7

பணி: Accountant

காலியிடங்கள்: 7

பணி: Junior Accountant

காலியிடங்கள்: 20 தகுதி: பிளஸ் 2, இங்கலை, முதுகலை, பி.எட்., எம்.எட்.,எம்.பில்., நெட், ஸ்லெட், முனைவர்கள் பட்டம் பெற்றவர்கள், சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 27 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: குரூப் ஏ - பணிகளுக்கு ரூ.1500, குரூப் பி மற்றும் சி பணிகளுக்கு ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், நிரந்தர சிபிஎஸ்சி பணியாளர்கள் பிரிவினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கேரளத்தில் திருவனந்தபுரம்,ஆந்திரத்தில் விஜயவாடா, கர்நாடகத்தில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: https://www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்கள் அறிய CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews