காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது - மாநில திட்டக்குழு துணைத் தலைவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 12, 2024

Comments:0

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது - மாநில திட்டக்குழு துணைத் தலைவர்

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88,%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


"தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது, வேலைக்குச் செல்லும் பெற்றோரின் கவலை குறைந்துள்ளது.

இத்திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதா என்பது குறித்து மருத்துவர்களை கொண்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது!"

- மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு

"Is dosa, idli possible in the breakfast plan?" - Jayaranjan, Deputy Chairman of the State Planning Committee explained "காலை உணவுத்திட்டத்தில் தோசை, இட்லி சாத்தியமா?"- மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்

CLICK HERE (Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84611889