கோவை மருதமலை முருகன் கோயிலில் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை மருதமலை முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு.
கோயம்புத்தூர் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், பல வேலை, ஓட்டுநர், பிளம்பர் பம்ப் ஆப்ரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பேருந்து கிளீனர் என 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருதமலை முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், பல வேலை, ஓட்டுநர், பிளம்பர் பம்ப் ஆப்ரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பேருந்து கிளீனர் என 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
. 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும்.
Tuesday, March 19, 2024
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.