Breaking

Saturday, March 16, 2024

12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு 13,075 பேர் வரவில்லை



தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு 13,075 பேர் வரவில்லை.

இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது.

7,77,305 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.



இன்று நடைபெற்ற "12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 12,696 மாணவர்கள் பங்கேற்கவில்லை - பள்ளி கல்வித்துறை தகவல்.

பள்ளி கல்வித்துறை தகவல் "12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் 12,696 மாணவர்கள் பங்கேற்கவில்லை”

நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் பாடத்தேர்வில் 12,364 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இன்று தொடங்கிய 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாளில் 9,844 மாணவர்கள் பங்கேற்கவில்லை:

-பள்ளிகல்வித்துறை தகவல்.


12 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

12ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல்; மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog