ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் Teachers fast in Chennai - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 20, 2024

Comments:0

ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் Teachers fast in Chennai

More-than-1000-teachers-arrested!!!


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் தியோடர் ராபின் சன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84605313