DPI வளாகத்தில் 2ம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது!!!
சென்னை DPI வளாகத்தில் 2ம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது போலிசார் கைது செய்யப்பட்டு மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லபடுகின்றனர்..தொடர்ந்து பல மாவட்டங்களிலும் இருந்து ஆசிரியர்கள் DPI நோக்கி வந்த வண்ணம் உள்ளர்...
CLICK HERE TO VIDEO

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.