பள்ளி ஆட்டோ கவிழ்ந்து 5 ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு. Class 5 student killed in school auto overturn. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 14, 2024

Comments:0

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து 5 ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு. Class 5 student killed in school auto overturn.

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து 5 ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு. Class 5 student killed in school auto overturn.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் துரதிஷ்டவசமாக 5 -ம் வகுப்பு மாணவர் பிரதிஷ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews